கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். சந்தேகத்தை குறைக்க வேண்டும். மனதில் இருப்பதை தெளிவாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் திறமையை சரியான திசையில் பயன்படுத்தினால் நல்ல வெற்றி கிடைக்கும்.