வியாபாரம், வங்கி, நிதி, கலை, விவசாயம், ஆடை, அழகு சாதனங்கள், உணவு தொடர்பான துறைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லதாக இருக்கும்.