ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரங்களும் ஒரே ராஜ்ஜு வகையில் வந்தால் அது ராஜ்ஜு தட்டுதல் எனப்படும்.