பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ஜென்ம ராசியையே பயன்படுத்த வேண்டும். லக்ன ராசி அல்லது சூரிய ராசியை வைத்து ராசி பொருத்தம் பார்க்கக் கூடாது.