மிதுன ராசியின் அதிபதி புதன். இது அறிவு, பேச்சுத்திறன், வியாபாரம், தொடர்பு திறன் ஆகியவற்றை குறிக்கும்.