கல்வி, நிர்வாகம், வங்கி, கணக்கு, மருத்துவம், அரசு வேலை, ஆலோசனை, சமூக சேவை, ஆன்மிகம் தொடர்பான பணிகள் போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றன.