ஜோதிட நம்பிக்கையின் படி துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் அழகு, அன்பு, கலை, வசதி, உறவு போன்றவற்றை குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார்.