முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். தங்கள் உணர்ச்சிகளை தெளிவாக பேச வேண்டும். நல்ல மனிதர்களுடன் மட்டும் நெருக்கமாக இருக்க வேண்டும்.