சதயம் நட்சத்திரம் கும்ப ராசிக்குள் வருகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்றும், கும்ப ராசியின் அதிபதி சனி என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.