கன்னி ராசியின் அதிபதி புதன். புதன் அறிவு, பேச்சு, கல்வி, கணக்கு, வியாபாரம், தகவல் தொடர்பு ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறது.