கன்னி ராசிக்காரர்கள் காதலை சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். உடனே நம்ப மாட்டார்கள். ஆனால் நம்பிக்கை வந்த பிறகு உண்மையாகவும் பொறுப்பாகவும் நடப்பார்கள்.