கன்னி ராசிக்காரர்கள் நிதானம், அறிவு, ஒழுங்கு, பொறுப்பு, சுத்தம், திட்டமிடல் போன்ற குணங்களைக் கொண்டவர்கள். எந்த விஷயத்தையும் கவனமாக பார்த்து முடிவு செய்வார்கள்.