கடக ராசிக்காரர்களுக்கு வெள்ளை, வெள்ளி, இளநீலம் போன்ற நிறங்கள் சாதகமாக கருதப்படுகிறது. அதிர்ஷ்ட எண்களாக 2, 7, 11 போன்றவை சொல்லப்படுகின்றன.