உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் மகர ராசியிலும் வருவதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.