இந்த இணையதளத்தில் எத்தனை பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன?
முக்கிய திருமண பொருத்த முடிவில் 10 பாரம்பரிய பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. நாடி பொருத்தம் மற்றும் பால் பொருத்தம் பற்றிய தகவல்கள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன.
Rukesh G has a strong interest in Tamil astrology, nakshatra analysis, and marriage compatibility. He studied astrology at Sri Sivasakthi Jothishta Vidiyala Academy and has analyzed over 3000+ Thirumana Porutham matches with practical experience in horoscope study.