அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசிக்குள் வருகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்றும், ராசி அதிபதி செவ்வாய் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.